காதலன் இறந்துவிட்டதாக நினைத்து கிணற்றில் குதித்து உயிர்விட்ட காதலி - உயிருடன் வந்த காதலனுக்கு அதிர்ச்சி

x
  • கடையநல்லூர் அருகே, காதலன் இறந்துவிட்டதாக கருதி, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தென்காசி மாவட்டம் தலைவர்கோட்டையை சேர்ந்த பெண், அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், மதன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காதலன் இறந்துவிட்டதாக கருதிய இளம்பெண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இதனிடையே, உடலை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்