#JUSTIN || அமலாக்கத்துறை இயக்குனர் பதவி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமலாக்கத்துறை இயக்குனர் பதவி நீட்டிப்பு ரத்து
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு மூன்றாவது முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே. மிஸ்ரா ஜூலை இறுதி வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
அமலாக்கத்துறை இயக்குரின் பதவியை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்க செய்யும் - மனுதாரர்
Next Story