#JUSTIN || மகளிருக்கு மாதம் ரூ.1000 - வெளியான விண்ணப்பம்

x

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது

விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்பு

சொத்து விவரம், நில உடைமை மற்றும் வாகன விவரங்களு​ம்​ மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்