#Justin|| அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்.. ஆளுநருக்கு பதிலடி.. முதல்வரின் அடுத்த அதிரடி மூவ்

x

"சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை"

ஆளுநர் கடித விவகாரத்தில், முதலமைச்சர் விரைவில் முடிவு எடுக்க உள்ளார்

முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு என்.ஆர்.இளங்கோ தகவல்

சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவிப்பு

அமைச்சரை பதவி நீக்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை

ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது


Next Story

மேலும் செய்திகள்