#JUSTIN || ED அலுவலகத்திற்கு செல்லும் அமைச்சர் பொன்முடி

x

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நேற்று காலை ஏழு மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நேரில் ஆஜராக முடிய அமலாக்கத்துறை அமைச்சர் மற்றும் அவருடைய மகன் எம் பி கௌதம சிகாமணிக்கு சம்பந்தம் அனுப்பி இருந்தது

இந்நிலையில் அமைச்சர் வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்ல தயாராக உள்ளார்

வீட்டின் முன்பு நிர்வாகிகள் மற்றும் போலீஸ் குவிந்துள்ளனர்




Next Story

மேலும் செய்திகள்