#JUSTIN || மணிப்பூர் வீடியோ விவகாரம்...மேலும் ஒரு குற்றவாளி கைது..
மணிப்பூர் விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மணிப்பூர் வீடியோ விவகாரம் - மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மணிப்பூர் தலைமைச் செயலாளர், டிஜிபி 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மணிப்பூர் கலவரத்தில் பொதுமக்களை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி/
Next Story