#JUSTIN || நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கோரம் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

மணிப்பூரில் இணைய சேவை தடை நீக்கம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை தடை நீக்கம்

பிராட்பேண்ட் இணைய சேவைகளுக்கான தடையை நிபந்தனையுடன் நீக்கி மணிப்பூர் உள்துறை அமைச்சகம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்