#JUSTIN : விஷவாயு கசிவு... அடுத்தடுத்து மயங்கிய 3 தொழிலாளர்கள்... திண்டுக்கலில் பரபரப்பு

x

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு/திண்டுக்கல்/திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி

3 தொழிலாளர்கள் மயக்கம்

பொன்னி மாந்துரை புதுப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலையில் விபத்து

மயக்கம் அடைந்த தொழிலாளர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஹாசன், சுமன் ஹிம்ராம் மற்றும் விருதுநகரை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் பாதிப்பு

விஷவாயு தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்