#JUSTIN || சாலை வரி உயர்வு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

x

சாலை வரி உயர்வு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

"திமுக அரசு சாலை வரியை 5 சதவீதம் உயர்த்த முடிவு எடுத்திருப்பது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது"

"கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை தற்போதைய அரசு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம்"

"சொந்த வாகனம் வாங்கும் சாமானிய மக்களின் கனவை கலைக்கும் விதமாக சாலை வரி உயர்வு உள்ளது"

"ஏற்கனவே, 2முறை சொத்துவரி, மின் கட்டணம், ஆவின் பால் உள்ளிட்ட வரி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு மேலும் நிதி சுமை"


Next Story

மேலும் செய்திகள்