"கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் உரிமை வழங்கியவர் எம்.ஜி.ஆர்"... "அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்" - எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் ஓபிஎஸ் பேச்சு

கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் உரிமை வழங்கியவர் எம்.ஜி.ஆர்... அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும் - எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில்  ஓபிஎஸ் பேச்சு
x


அதிமுகவில் எந்த விதியை மாற்றினாலும் தலைமைப் பொறுப்புக்கானவர்களை தேர்வு செய்யும் விதியை மாற்ற முடியாது என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறி உள்ளார்.

"கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் உரிமை வழங்கியவர் எம்.ஜி.ஆர்"

"அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்"

"தலைமைப் பொறுப்புக்கான விதியை மாற்ற முடியாது"



Next Story

மேலும் செய்திகள்