வலிமை பட நடிகை வீட்டில் IT ரெய்டு

x

கேரளாவில், பிரபல நடிகை மற்றும் யூடியூபர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்...

கேரளாவில் யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள யூடியூபர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, பிரபல நடிகை பேர்லி மாணியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்