பிரபல தனியார் மருத்துவமனையில் ஐடி ரெய்டு.. சிக்கிய முக்கிய ஆவணங்கள் - ஈரோட்டில் பரபரப்பு
தனியார் மருத்துவமனைக்கு சொந்தமாக 14 இடங்களில், 5 நாட்களாக வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை நிறைவடைந்தது. ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்தது. 5 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்ததை அடுத்து, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story