6 மணி நேர விஜிலென்ஸ் ரெய்டில் விஜயபாஸ்கர் வீட்டில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என தகவல்

x

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு..

காலை 6 மணியில் இருந்து நடைபெற்று வந்த சோதனை நிறைவு..

சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை என தகவல்..

தனியார் மருத்துவமனைக்கு விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு..

தமிழகம் முழுவதும் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் இலுப்பூரில் சோதனை நிறைவு..


Next Story

மேலும் செய்திகள்