" மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல" - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து
புதுச்சேரியில் மின்துறை தனியார் மையம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரில்ல என்றும் அந்த மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
Next Story