அந்தரங்க வீடியோக்கள் கசிந்த விவகாரம் - சிக்கிய காதலன்

x

சண்டிகர் பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த மாணவி மற்றும் அவரது காதலர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் முன்பு மொகாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதிகள் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மூன்று பேர் கொண்ட அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த குழு இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்