சாட்சியை கலைக்க முயன்று பிடிபட்ட இன்ஸ்பெக்டர் 'மதுரை' வசந்தி டிஸ்மிஸ் - பரபரப்பு காட்சிகள்
- சாட்சியை கலைக்க முயன்று பிடிபட்ட இன்ஸ்பெக்டர் 'மதுரை' வசந்தி டிஸ்மிஸ் - பரபரப்பு காட்சிகள்
- மதுரையில் வழிப்பறி புகாரில் கைதான காவல் ஆய்வாளர் வசந்தி பணி நீக்கம்/கடந்த 2021ஆம் ஆண்டு வணிகரை மிரட்டி ரூ.10 லட்சம் வழிப்பறி செய்ததாக புகார்.
- ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டிஸ்மிஸ்
- வசந்தியை டிஸ்மிஸ் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி உத்தரவு ஜாமினில் வெளியே வந்த வசந்தி பாதிக்கப்பட்டவரை மிரட்டியதாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்
Next Story