"தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார் ஆளுநர்" இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயலாளர் முத்தரசன்
அரசியல் அமைப்பு சட்டம், மதச்சார்பின்மைக்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்தார்.
Next Story