கேரளாவில் ஒரே மாதத்தில் 3.5 லட்சம் பேருக்கு காய்ச்சல்.. மிரட்டும் வைரஸ் - அச்சத்தில் மக்கள்

x

கேரளாவில், ஷிகெல்லா வைரஸால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பகத் என்பவரின் மகள் ஃபாத்திமா ரஹா. 10 வயது சிறுமியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஷிகெல்லா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடும் வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சலுக்குள்ளானார்.

கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

In Kerala, 3.5 lakh people have fever in a single month.. Threatening virus - people in fearமேலும், சிறுமியின் உறவினர்களுக்கும் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதையடுத்து, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்