இறக்குமதி, போய் ஏற்றுமதி..! - ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா பெரும் சாதனை
இந்தியாவின் ராணுவ தளவடாங்கள் ஏற்றுமதி கடந்த 5 வருடங்களில் 334 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது
. கூட்டு முயற்சியின் விளைவாக தற்போது இந்தியாவில் இருந்து 75 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலக அளவில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா பெறச் செய்ய இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்தாக பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story