"டாஸ்மாக்கில் முடியுமென்றால் ஆவினில் ஏன் முடியாது?" - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

x

டாஸ்மாக்கில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும் போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்