"செந்தில் பாலாஜி வாய் திறந்தால் அவ்ளோதான்.." ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

x

அமைச்சர் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் பலருக்கு எமகண்டம் எனவும், அவர் நலமுடன் இருக்க வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்