"இவங்க உள்ள மட்டும் இறங்கிட்டா காய்கறி விலை மடமடனு குறைஞ்சிடும்" - அடித்து சொல்லும் Ex உணவுத்துறை செயலர்
காற்கறிகளின் வரத்து குறைவு, மறுபுறம் திடீர் விலையேற்றத்தை குறைக்க, மொத்த வியாபாரிகளிடம் இருந்து காற்கறிகளை அரசே வாங்கி, அதை குறைந்த விலைக்கு பண்ணை பசுமை நுகர்வோர் காற்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யலாம் என்று ஆலோசனை கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் உணவுத்துறை செயலாளருமான நிர்மலா....
Next Story