"எனக்கு இந்த 'அ' தான் பிடிக்கும்.. அத இப்படி தான் எழுதணும்" - டீச்சருக்கே பாடம் நடத்திய குட்டி பையன்

x

ஆசிரியை எழுதிய 'அ'-வை விட தான் எழுதிய 'அ' தான் நன்றாக உள்ளது என சிறுவன் ஒருவன், ஆசிரியையிடம் வாதாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்