"நடக்க முடியல... கால் ரெண்டு வெட வெடன்னு நடுங்குது"- மாத்திரை கேட்ட நோயாளியை திட்டி அனுப்பிய ஊழியர்
- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில், மாத்திரை இல்லை எனக் கூறி நோயாளியை மருத்துவமனை ஊழியர் திட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story