அலையாத்தி காட்டில் நடக்கும் வேட்டை - நடவடிக்கை எடுக்குமா புதுவை அரசு?
காரைக்கால் கடல்கரை அலையாத்தி காட்டை முறையாக பராமரிக்காததால், வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது. புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து, காட்டை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story