ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் கவலை | Hogenakkal
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் கவலை | Hogenakkal
ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு, காவிரியில் இருந்து வரும் நீரின் அளவு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story