நள்ளிரவில் திடீரென பூத்த பிரம்ம கமலம் பூ..அபூர்வத்தைக் காண குவிந்த கூட்டம் Himachal flower |Ranipet

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் வசித்து வருபவர்கள் முனிரத்தினம் கிருஷ்ணவேணிதம்பதி. இவர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பிரம்ம கமல பூ பூக்கும் செடியை வாங்கி வந்து தனது வீட்டு தோட்டத்தில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென 6-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளன. இதனை கண்ட அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் கோவில் குருக்களை வர வைத்து பிரம்ம கமல பூக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் பிரம்ம கமலப் பூவை அப்பகுதியில் இருந்தவர்களும் வந்து தரிசித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்