மூன்றே மாதத்தில் மீண்டும் உயர்வு - SBI வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி செய்தி

x

எஸ்.பி.ஐ வங்கி கடன் அட்டைகளுக்கான கட்டணம், 99 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கி கடன் அட்டை மூலம் வீடுகள், அலுவலகங்களுக்கு வாடகை செலுத்த விதிக்கப்படும் மாதாந்திர கட்டணம் 199 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜி.எஸ்.டி வரிகளும் சேர்க்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது. 2022 நவம்பரில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றே மாதத்தில் மீண்டும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்