செம்மண் வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

x

வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...

2006-11ம் ஆண்டுகளில் அமைச்சராக பொன்முடி இருந்தபோது, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு

வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து பொன்முடிக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளது - உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்