#Breaking|| தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல் போட்ட ஐகோர்ட்.. சிக்கலில் SP வேலுமணி

x

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்.... தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.....2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனஇந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி , அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை என வழக்கு


Next Story

மேலும் செய்திகள்