செஸ் ஒலிம்பியாட்டில் நிறைமாத கர்ப்பிணி.. போருக்கு தயாராகும் சதுரங்க ராணி
செஸ் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக களமிறங்க இருக்கிறார், ஹரிகா துரோனவல்லி. யார் அந்த ஹரிகா? நிறைமாத கர்ப்பிணியான அவருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Next Story