#Breaking|| ஆளுநரின் தேநீர் விருந்து.. விசிக, காங்., சிபிஐ, சிபிஎம் புறக்கணிப்பதாக அறிவிப்பு
குடியரசு தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது
Next Story