#BREAKING|| சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் குறித்து ஆளுநர் பேட்டி.. தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

x

சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு /தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்/சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு போடப்பட்டது - ஆளுநர் ரவி பேட்டி

இந்த வழக்கில் 6,7-ம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும் ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு/நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என புகார்/இதனால் இரண்டு சிறுமிகளும் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் கூறிருந்தார் //5/ஆளுநர் பேட்டியால் தலைமை செயலருக்கு நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்