குறைந்த தங்கம் விலை... உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

குறைந்த தங்கம் விலை... உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
x

பங்கு சந்தை சரிந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிந்து, 55 ஆயிரத்து 381ஆக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.60 டாலர் அதிகரித்து 117.20 டாலராக ஆக அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 920 ரூபாயாக குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 பைசா அதிகரித்து 77 ரூபாய் 50 பைசாவாக அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்