பத்திரப்பதிவில் பகீர் மோசடி.. ரூ.300 கோடிக்கு மேல் லஞ்சம்.. சிக்கும் முன்னாள் அமைச்சர்
பத்திரப்பதிவில் பகீர் மோசடி.. ரூ.300 கோடிக்கு மேல் லஞ்சம்.. சிக்கும் முன்னாள் அமைச்சர்
சட்டவிரோதமாக நிலங்களை பதிவு செய்ததாக புகார் .பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி மீது வழக்குப்பதிவு .
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை .
மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது அம்பலம்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதும் விசாரணையில் அம்பலம்
609 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தது எப்படி? பத்திரப்பதிவு செயலாளர் மீதும் குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சருடன் இணைந்து மோசடி .ரூ.300 கோடி பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு
Next Story