சாலையில் அமர்ந்து போராடிய இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா

x

சாலையில் அமர்ந்து போராடிய இலங்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா


இலங்கையில் நெல்லுக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தி முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கோதுமைக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொலன்னறுவை பகுதியில் விவசாய அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த சிறிசேனா, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முழக்கமிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்