"தெய்வத்தால் கோவை மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

x

திமுக ஆட்சியில் சமூக விரோதிகளுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும், கோவை கார் குண்டு வெடிப்பில் மக்கள் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்கள் எனவும் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, புதிய மோட்டார் வாகன சட்டம் லஞ்சத்திற்கு வழிவகுக்கும் என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்