வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்.. 730 மாணவிகள் கட்டிடத்தின் உள்ளே..அழு குரலோடு கேட்ட அலறல் சத்தம்..

x

கனமழை காரணமாக, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மூட்டை முடிச்சுகளுடன் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுகின்றனர். மேலும், பள்ளிக் கட்டிடத்தில் சிக்கித் தவித்த சமன் வாடிகா கன்யா குருகுலத்தைச் சேர்ந்த 730 மாணவிகளை, பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இதேபோல், கர்ணால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், படகு மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்