முதன்முறையாக ஜப்பானில் நடந்த அதிரடி மாற்றம்
ஜப்பானில் முதன்முறையாக அந்நாட்டு அரசு கருக்கலைப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது... இங்கிலாந்தைச் சேர்ந்த லைன்பர்மா நிறுவனத்தின் தயாரிப்பான மீபிகோ என்ற மருந்திற்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது... இதுவரை ஜப்பானில் அறுவை சிகிச்சை மூலமும், உலோகக் கருவிகள் மூலமும் மட்டுமே கருக்கலைப்பு நடந்து வந்த நிலையில், முதன்முறையாக மருந்து மூலம் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Next Story