கண்களை கவரும் இரட்டை கருட சேவை உற்சவம் -நெல்லையில் குவிந்த பக்தர்கள்

x

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ளது, அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி கோவில். இங்கு ஆனி மாத ரோகிணியை முன்னிட்டு நேற்று இரட்டை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் ராஜகோபாலர் ஒரு கருட வாகனத்திலும், வேதநாராயணர் ஒரு கருட வாழகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா வந்தனர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்