மூர்த்திஸ்வரம் உத்திஷ்ட விநாயகர் கோவிலில் 'சுவாமி மீது சூரிய ஒளி கதிர்கள் விழும் நிகழ்வு' - தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை
ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரத்துடன் விநாயகருக்கு தனி சன்னதி அமையப்பெற்ற கோவில்
நீல வேணி அம்பாளுடன் உச்சிஷ்ட விநாயகர் தனி சன்னதியில் காட்சி தருகிறார்
தமிழ் வருடப்பிறப்பு, சூரிய ஒளி வழிபாடு நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு பூஜை
கோவிலில் தனி யாகசாலை அமைத்து மகா கணபதி ஹோமம் நடைபெற்றது
பால் மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்https://youtu.be/a6XZ7a__4MU
சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் நேரத்தில் மகா தீபாராதனை
Next Story