#BREAKING || "ஈபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க சில கோரிக்கைகளை முன்வைத்த ஓபிஎஸ்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - செய்தியாளர் சந்திப்பு
"ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தினேன்"
"ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரும் மாறி மாறி வேட்பாளர்களை அறிவித்தனர்"
"அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்"
"ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் நேரில் சந்தித்து வேட்பாளர் குறித்து வலியுறுத்தினோம்"
"பாஜக தேசிய தலைவர் கூறிய யோசனைகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் இடம் எடுத்துரைத்தோம்"
"வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்"
"வேட்பாளரை ஆதரிக்க ஓ.பன்னீர்செல்வம் சில கோரிக்கைகளை முன் வைத்தார்"
Next Story