ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ஸ்ட்ராங் ரூமிற்கு சீல் வைப்பு
- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கும் காட்சிகள்
- அறையின் பாதுகாப்பை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
- ஆட்சியர், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைப்பு
- நேற்று இரவு 9.30 வரை வாக்குப்பதிவு தொடர்ந்த நிலையில், வாக்குபெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு
Next Story