"மக்களுக்கும்,காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை" - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு
காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,நாட்டில் நடக்கக்கூடிய குற்றச் சம்பவங்கள் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தார். மக்களுக்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் பாதுகாப்பில்லாமல் சூழல் தற்போது நிலவுவதாக குற்றம் சாட்டிய அவர், சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
Next Story