"இருங்க ம்மா நான் வந்து கூட்டிட்டு போறேன்".. மேலே ஏற முடியாமல் நின்ற அம்மா யானை.. கீழே வந்து அழைத்து சென்ற க்யூட் பேபி யானை
- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றி திரிந்த, குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகளை, ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக விரட்ட வனத்துறையினர் முயன்றனர்.
- அப்போது ஆற்றை கடந்து 2 யானைகள் மட்டும் மேலே சென்ற நிலையில், தாய் யானை மேலே செல்லவில்லை.
- பின்பு குட்டி யானை கீழே இறங்கி, தாய் யானையை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story