கோடைகால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை - தமிழக மின்சார வாரியம் தகவல்
- கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம்.
- கோடைகாலத்தில் மின்தேவை 18,500 மெகா வாட் அளவுக்கு அதிகரிக்கும்.
- கோடைகாலத்தில் தடை இன்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை.
- 11 நாட்களுக்கு தேவையான 7.99 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு.
- கோடை காலத்தில் 1,562 மெகா வாட் மின்சாரம் - குறுகிய கால ஒப்பந்தம்"
Next Story