"எஜமான் ரஜினி மாதிரி மாப்பிள்ளை வேணும்".. AVM-க்கு வந்த பெண்ணின் கடிதம்

x
  • எஜமான் படத்தில் வரும் வானவராயனை போன்று மாப்பிள்ளை கிடைத்தால், உடனே அவரை மணமுடிப்பேன் என இளம்பெண் எழுதிய கடிதத்தை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
  • ரஜினிகாந்த்தின் எஜமான் படம் எப்படி இருக்கிறது என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு திலகவதி என்பவர் அளித்த விமர்சனத்தை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளது.
  • குறிப்பாக ஏராளமான ஆண்களும் வைத்தீஸ்வரி போன்று பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்வேன் என கூறியதாக ஏவிஎம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்