"இதெல்லாம் எதுக்கு எடுத்துட்டு போறீங்க..!" ED அதிகாரிகளை சுத்துப்போட்டு எகிறிய திமுகவினர்.. பொன்முடி வீட்டில் பரபரப்பு
அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதம், விழுப்புரம்/விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்திவரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் திமுகவினர் கடும் வாக்குவாதம் - பரபரப்பு, காரில் இருந்து மூன்று பைகளை அதிகாரிகள், வீட்டிற்குள் எடுத்து சென்றதற்கு திமுகவினர் எதிர்ப்பு
Next Story