உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதி - ஆத்தாடி ஒரு நாள் வாடகை இம்புட்டா...!
- துபாயில் உள்ளது. இங்கு ஒரு நாள் இரவு தங்க 82 லட்ச ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 'அட்லாண்டிஸ் தி ராயல்' என்ற நட்சத்திர விடுதியின் நுழைவு வாயிலில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான நீரூற்றுகள் நம்மை வரவேற்பதோடு, குளியலறையில் கூட உலக தரம் வாய்ந்த விலை உயர்ந்த பொருட்கள் இடம்பெற்றுள்ளன
- . இந்நிலையில், இந்த விடுதியில் உள்ள அறையின் ஒரு நாள் வாடகை 82 லட்ச ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.
Next Story