துபாயில் 2026-க்குள் பறக்கும் டாக்சி...! ஐக்கிய அரபு அமீரக பிரதமர் அறிவிப்பு
- துபாயில் வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வரும் என ஐக்கிய அரபு அமீரக பிரதமர் அறிவித்துள்ளார்.
- பறக்கும் டாக்ஸிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உலக நாடுகள் பலவும் முயற்சி செய்து வருகிறேன்.
- இந்நிலையில், துபாயில் பறக்கும் டாக்ஸிகளுக்கான நிலையங்களை அமைக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்திருந்தது, துபாய் அரசு.
- நான்கு பைலட் மற்றும் 4 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் விதமாக வடிவமைக்கப்படும் பறக்கும் டாக்ஸிகள்...
- துபாய் - அபுதாபி உட்பட தனது சேவையை தொடரும் என்று துபாய் பொது போக்குவரத்து துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story